ஆங்கிலம் துணுக்குகள் 22 (Hear and Listen)

"Hear and Listen" இரண்டு சொற்களுக்கும் இடையிலான வேறுப்பாடுகள் என்ன?ஒரு மேடையில் ஒரு சிறந்த பேச்சாளர் பேசிக்கொண்டிருக்கிறார் என நினைத்துக் கொள்ளுங்கள். பேச்சாளர் என்ன பேசுகிறார் என நீங்கள் கவனமாகச் செவிமடுத்து கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். அதேவேளை அரங்கில் இருக்கும் மக்கள் கூட்டத்தினரின் மெல்லிய குசுகுசுப்புகள், ஆரவாரம், கூச்சல்கள் என எல்லாமும் ஒரே பின்னனி இரைச்சலாக (noise) உங்கள் காதுக்களுக்கு

0 Comments