ஆங்கில பாடப் பயிற்சி 29 (Past Perfect Progressive)

நாம் Grammar Patterns 01 இல் காணப்படும் ஒவ்வொரு வாக்கியங்களையும் ஒவ்வொரு பாடங்களாக 28 வரை கற்றுள்ளோம். இன்றையப் பாடத்தில் 29 வது வாக்கியத்தை விரிவாக பார்க்கப் போகிறோம். இந்த 29 வது வாக்கியத்தை ஆங்கிலத்தில் "Past perfect Continuous" அல்லது "Past Perfect Progressive" என்று அழைப்பர். தமிழில் “இறந்தக்கால வினை முற்றுத்தொடர்” அல்லது “கடந்தக்கால வினை முற்றுத்தொடர்” என இரண்டு விதமாக அழைக்கப்படுகின்றது.65

0 Comments