ஆங்கில வரலாறு (History of the English language)

Updated ஆங்கிலம் கற்கும் நாம், ஆங்கில மொழியின் வரலாற்றையும் அறிந்து வைத்துக் கொள்வது அவசியமானது. ஆங்கில மொழியின் வரலாற்றை அறிந்துக்கொள்ள வேண்டுமாயின்; நாம் ஆங்கிலேயரின் வரலாற்றையும் அறிந்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் நமக்கு ஆங்கிலேயரின் பின்புலமும், அவர்களது மொழிப் பற்றையும், இன்று உலகளவில் ஆங்கிலம் எவ்வாறு செல்வாக்கு செலுத்துகிறது என்பதனையும் அறிந்துக்கொள்ளக் கூடியதாக இருக்கும்."ஆங்கிலம்"

0 Comments